Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காதல்
எல்லைகள் துறைந்த மாய விசை
திறக்காத இதய கதவுகள் உண்டோ
அந்த வாசலில் குழம்பாத உயிர்கள் உண்டோ
காதல்
துருவங்கள் கடக்கும்
காணாத பரிணாமங்கள் திறக்கும்
வேறு உறவுகள் காணாத உணர்வுகள் பருகும்.
எல்லையற்ற காதல் பெருங்கடலில்
சிந்திய ஒரு துளியின் சிறுபகுதி
இக்கவியில்.....
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரசியல், கலை என விரிந்திடும் கலைஞரின் வாழ்க்கை குறித்த பதிவுகள், தமிழக அரசியலில் ஒரு காலகட்டத்தின் வரலாறாகும். திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தமிழர்களின் மனதில் இடம் பிடித்த கலைஞரின் ஓட்டம், வெற்றி தோல்வியைக் குறித்த பிரேமை இல்லாமல் தொடர்ந்தது. இளம் வயதிலே முதலில் நாடகம், பின்னர் திரைப்ப..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத்..
₹67 ₹70
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தஞ்சாவூர் - கள்ளத்தை கலைநயத்துடன் கூடிய உயர் தொழில் நுட்பமாகி உலகத்தரத்திற்கு தந்த கலைகளின் கலைக்களஞ்சியம். இன்று எல்லாம் தூர்ந்து போய் , வறண்டு, புழுதி பறக்க பெருமைகளின் எச்சமாய் இருண்டு போய்ப் பயமளிக்கிறது. தொலைந்து போன பெருமையை வரலாற்றுப் பதிவாக கள்ளம் நாவலில் தந்திருக்கிறார் ப்ரகாஷ் உலகச் சந்தை..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்திரன் படைத்த எழுத்துக்கள் சித்திரங்கள் - தொகுப்பு
தொகுப்பாசிரியர்: சுந்தரபுத்தன்..
₹475 ₹500
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை?
இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா?
கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்?
கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி?
பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160