Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான்.
இருந்தாலும் இருவரும் ஒரே பாதையில் செல்லும் இரு பயணிகள்தான்.
எழுத்தாளனை அவன் வாழும் காலத்தில் தன் பதிவுகளின் மூலம் உறைய வைத்து அதை சமூகத்துக்குக் கொடுப்பது ஒரு புகைப்படக் கலைஞனின் கடமை.
அது எப்படியென்றால், எழுத்த..
₹570 ₹600
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் தி..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘சோரி சோரி’ எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன்முதலில் படம் எடுக்கத் தொடங்கிய நேஷனல் செல்லையா அவர்கள், ரஜினியின் ‘பாட்ஷா’ வரை 400 படங்களுக்குமேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற தமிழக அரச..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன். நவீனக் கவிதைக்கான உரையாடலை வெள..
₹219 ₹230
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறந்த திரைக்கதையாசிரியரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஏற்கனவே ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிட்ட ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்ற நூல்மூலம் தமிழ்த் திரையுலக இயக்குநர்களுக்கு திரைக்கதையின் ரகசியங்களை வெளிப்படுத்தியவர். இப்போது ’நீங்க நினைச்சா சாதிக்கலாம்’ என்ற இந்த நூல் மூலம் நாம் நினைத்ததை எப..
₹0 ₹0
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப..
₹105 ₹110
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சேலம் மாவட்டம். ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.பாரதிநாதன். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதுவரை எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலக்குறிஞ்சி’ இவரது ஒன்பதாவது புத்தகம். இதையும் சேர்த்து ஐந்து நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு என இலக்..
₹285 ₹300