Menu
Your Cart

என்னைத் தேடி

என்னைத் தேடி
-5 % Out Of Stock
என்னைத் தேடி
நசீமா ரசாக் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்.... இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் ... விடையாய்... அவளுக்கு கிடைத்த அரிய செல்வத்தை, அனுபவ அறிவை நம்முடன் பகிர விழைகிறாள் 'என்னை தேடி' என்னும் இவ்வழகிய படைப்பில். அலுவல்,அடுப்படி என்று அன்றாட அவசர வாழ்வியலில் தம்மை இழந்து இயந்திரமாய் இயங்கி வரும் பெண்களுக்கோர் வழிகாட்டியாய், வரப்பிரசாதமாய் அமையும் இந்நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Book Details
Book Title என்னைத் தேடி (Ennai Thedi)
Author நசீமா ரசாக் (Naseemaa Rasaak)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Published On Jan 2019
Year 2019
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இம்மராம்பு சமர்ப்பணம். - நசீமா ரசாக் கடல் கடந்து செல்லும் ஆண்களின..
₹124 ₹130