Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

உளவு ராணிகள்
-5 % Out Of Stock
பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள்.பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள்.பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவள் தனது அழகால் மயக்கிவிடுவாள். ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம்.ஆனால்,ஒரு அ..
₹86 ₹90
உவர்மணல் சிறுநெருஞ்சி
-5 % Available
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
-5 % Available
1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழ..
₹266 ₹280
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை
-5 % Available
தமிழில் இன்று கவிதைகள், அதிக எண்ணிக்கையில் எழுதப்படுகின்றன. ஆனால், அவை குறித்த விரிவான பேச்சுகள் இல்லாமல், கனமான மௌனம் நிலவுகிறது. பொதுவாகக் கவிதை பற்றிய விமர்சனங்கள் அருகிக் கொண்டிருக்கின்றன. கவிதைகள் குறித்து ந. முருகேசபாண்டியன் எழுதியுள்ள காத்திரமான கட்டுரைகள், கவிதையுலகில் நிலவுகிற மௌனத்தை உடைக்..
₹238 ₹250
எண்ணும் எழுத்தும்
-5 %
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரெண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிறார் வள்ளுவர் நான் ஒற்றைக் கண்ணன். எண்களென்றாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் விதி எண்ணப் பிடிக்காதவனை எண்ணுவதையே பிழைப்பாக்கிவிட்டது. ‘ஒன்றை இரண்டாகப் பிரித்ததே இரண்டும் ஒன்றாவதற்குத்தான்’ இப்படி நான் எழுதியிருக்கிறேன். அதை அப்படியே ..
₹67 ₹70
என் பாதங்களில் படரும் கடல்
-5 % Out Of Stock
அலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...
₹52 ₹55
என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது)
-5 % Available
1998ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜுத். 2008ஆம் ஆண்டு, குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடன் ‘உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப்போகிறாய்’ என தந்தை சொல்கிறார். ஏர்க்கத்தக்க, விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது. ஒட்டுமொத்த உலகமு..
₹171 ₹180
Showing 85 to 96 of 483 (41 Pages)