Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. - இயக்குநர் வெற்றிமாறன்..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. அண..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உப்பாற்றுக் கரையில் இறங்கினான். மணலின் ஊடே விரைசலாக நடந்தான். ஒத்தைப்பாறையின் பின்புறம் போய் உட்கார்ந்தான். ஊர் மறைந்துபோயிற்று. அக்கரை மேட்டில் நாணல்கள் மலிந்திருந்தன; காற்றுக்கு நெளிந்தன. மேட்டுச் சுனையில் நீர் ஒழுகும் சப்தம் கேட்டது. மினுக்காம் பூச்சிகள் மின்னிப் போயின...
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்...
₹162 ₹170