Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
-5 %
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
அப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்..
₹333 ₹350
லாக்கப்
-5 %
நீதியை நிலைநாட்டுவதை எந்தவொரு தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.ஒப்புக்கொடுக்க முடியாது. நீதி மன்றங்களில்கூட குறைந்தபட்ச அல்லது நடுவண் மன்றத் தீர்ப்பு எனத்தான் குறிப்பிடப்படுகிறது. நாம் இன்னும் நீதி குறித்து நெடும் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.....
₹152 ₹160
லிங்கூ - 2
-5 %
ஜென் குரு ஒருவர் போதனை செய்ய மரத்தடியில் இருந்த மேடையில் ஏறினார். அப்போது குயில் ஒன்று பாடத் தொடங்கியது. குரு அமைதியாக இருந்தார். குயிலின் பாட்டு நின்றது.குரு பாடம் முடிந்தது என்று கூறி இறங்கிப் போய்விட்டார். இந்த அற்புதமான வகுப்பை நினைவூட்டுகிறது லிங்குவின் இந்த ஹைக்கூ. மரத்தடியில் வகுப்பெடுக்கிறார..
₹105 ₹110
வசந்தகால நதிகளிலே
-5 %
காவிரி பாயும் தஞ்சாவூரில் பிறந்தவர். முல்லை நதி செழிக்கும் தேனி மாவட்டம் பழநி செட்டி பட்டியில் வளர்ந்தவர். சில ஆண்டுகள் பகுதிநேர நூலகர் பணி. பல நூல்களை வாசித்த அனுபவம் அவரை சென்னைக்கு அனுப்பியது. இதயம் பேசுகிறது, குங்குமம், குமுதம் இதழ்களில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது தின இதழி..
₹105 ₹110
வடகொரியா - பலக் கோட்பாட்டின் எதார்த்தம்
-5 %
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ..
₹219 ₹230
வனபடுகன்
-5 %
“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் இருக்கேன..
₹152 ₹160
Showing 421 to 432 of 458 (39 Pages)