Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

வசந்தகால நதிகளிலே
-5 %
காவிரி பாயும் தஞ்சாவூரில் பிறந்தவர். முல்லை நதி செழிக்கும் தேனி மாவட்டம் பழநி செட்டி பட்டியில் வளர்ந்தவர். சில ஆண்டுகள் பகுதிநேர நூலகர் பணி. பல நூல்களை வாசித்த அனுபவம் அவரை சென்னைக்கு அனுப்பியது. இதயம் பேசுகிறது, குங்குமம், குமுதம் இதழ்களில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது தின இதழி..
₹105 ₹110
வடகொரியா - பலக் கோட்பாட்டின் எதார்த்தம்
-5 %
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ..
₹219 ₹230
வனபடுகன்
-5 %
“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் இருக்கேன..
₹152 ₹160
வரப்புகள்
-5 % Out Of Stock
தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்ப..
₹152 ₹160
வாக்கப்பட்ட பூமி
-5 %
இயக்குனர் சுசி கணேசன், மதுரை மாவட்டம், வன்னிவேலம்பட்டி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். 12வது வகுப்புவரை கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியிலும், B.Sc., படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், B.Tech படிப்பை சென்னை எம்.ஐ.டி- கல்லூரியிலும் முடித்தவர். எம்.ஐ.டி படிப்பில் Best Outgoing Student விருத..
₹257 ₹270
வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்
-5 %
நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஒரு கரு எப்படி கதையாகி, திரைக்கதையாகி, திரைப்படமாகிறது என்பதை கற்றுக் கொடுத்ததில், இந்திய சினிமாவையையே இன்றளவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளவர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அப்படியென்றா..
₹114 ₹120
வாங்க பேசலாம் செல்லம்ஸ்
-5 %
மனிதம் மட்டுமே என் எழுத்தின் பாடுபொருளாய் இருக்கிறது. வன்மையான பொழுதுகளில் மனித உரிமையாகவும், மென்மையான பொழுதுகளில் மனித நேயமாகவும் அது வெளிப்படுகிறது. மனித உரிமைக்குரல்கள், பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் ஒலிக்கின்றன. மனிதநேயக் குரல்கள் காமத்திற்கும், நேசத்திற்கும் ஒலிக்கின்றன. மனிதம் தாண்டி என் எ..
₹95 ₹100
வாடியது கொக்கு
-5 %
கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்... உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்..
₹143 ₹150
Showing 433 to 444 of 464 (39 Pages)