Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)
-5 %
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) - அகரமுதல்வன் :அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்க..
₹95 ₹100
இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்; இவ்வளவுதானா இராசேந்திரசோழன்? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது. இராசோ பெரு..
₹285 ₹300
இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்
-5 %
வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக இசை வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசைவர்ண மெட்டுகள் ஏராளமாக உண்டு. அவைகளைத் தேடித் தேடி கவனம்செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள். நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர் - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு சி..
₹114 ₹120
ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும்
-5 %
இரண்டாயிரமாண்டு தமிழர் வரலாற்றில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தனித்துவமானது. ஆயுதமேந்திப் போராடிய ஈழத்து விடுதலை இயக்கங்கள் எதிர்கொண்ட வெற்றிகளும் தோல்விகளும் அளவற்றவை.தமிழின ஒடுக்குமுறையை இராணுவரீதியில் மேற்கண்ட சிங்கள பேரினவாத அரசினுடைய கோரமும் கொடூரமானது. இவ்விரு எதிரெதிர் முனைக்களுக்கிடையே சர..
₹162 ₹170
உடைந்த நிழல்
-5 % Out Of Stock
உண்மையில், சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சனையையே பாரதிபாலன் எடுத்துக் கையாண்டு இருக்கிறார். மூன்று முக்கிய பாத்திரங்கள் வழிக் கதையை நடத்துகிறார். வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சிந்திக்க வைக்கிறார். எத்தனைக் காலம் இந்த நிலை நீடிக்கப்போகிறது என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலை மாறாமல்..
₹295 ₹310
உப்பு
-5 %
என் இடது கையில்  நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால்  அதை மூடிவிட்டு  அவளிடம் கூறினேன்:  ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள்  கைகளைத் திறந்தேன்  எங்கே நாணயம்? எங்கே?  கண் சிமிட்டும் நேரத்தில்  நாணயம்  மாயமாய் மறைந்துவிட்டதே!  அவள் சிரித்தாள்  அவளது கண்களில்  அவ்வளவு ஆனந்தம்!  இற..
₹105 ₹110
உப்பு நாய்கள்
-5 % Out Of Stock
இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்‌ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்..
₹285 ₹300
உயிர்ச்சுழி
-5 %
நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெ..
₹171 ₹180
Showing 61 to 72 of 437 (37 Pages)