Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அறிவுத்தோற்றவியல் (Epistemology) குறித்துத் தமிழில் விரிவாக ஆய்வுகள் இல்லை. தோழர் சி.மகேந்திரன் தமிழர்களின் அறிவுகுறித்த புரிதல், சிந்தனைகள், கருத்துகள் என்று பல்துறை சார்ந்த அறிவுருவாக்கம் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் வழியாகவே அறிவு உருவாக்கப்பட்டது என்பதை ந..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள்
இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை
உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
இந்த நூல். முதல் பகுதியைப் படித்து வரும்போதே தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத்தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது. ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்..
₹200 ₹210
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர்.
பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபா..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே. தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற 'விசேஷமான' காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இர..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவனத்தில் பதிகின்ற கருப்பொருள், அறப்பார்வை, எதார்த்தமான அங்கதம், வற்றாத வர்த்தை வளம், கதிரொளியில் மின்னுகின்ற நீர் நிலையைப்போல் சுடர்கின்ற அழகியல், எளிமையான மொழிநடை இவை அனைத்தும் தேவைக்கேற்ப தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழின் வடிவமே இளம்பிறையின் கவிதைகள். கவிதையில் இப்படியான அமைவு மிகவும் அரிதானது. பலர..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
“வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் ‘அவயம்’ நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும்.
அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்..
₹304 ₹320
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நா..
₹209 ₹220