Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
"அக்காக்கள் வாழ்ந்த வீடு" அனேகமாக படைப்புலகில் அக்காக்களைப் பற்றிய முதல் தொகுப்பு, அதாவது தமிழிலே வந்த முதல் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். இது கோடிட்ட இடத்தை நிரப்புகிற கவிதைகள் அல்ல; படித்துவிட்டு கவிதைக்கு கீழே அடிக்கோடு போடுகிற கவிதைகள்!..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் ம..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ச..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதல..
₹219 ₹230
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காளிக்கு ஒரு கடிதம் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பொழுது மேற்கே சரிந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெயில் ஊர் மேல் படரத் தொடங்கிற்று. நான் பள்ளிக்கூடம் விட்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். வீதி வெறிச்சிட்டுக் கிடந்தது. மேற்குப் பார்த்த நடைகள்மீது வெயில் ஏறித் தகித்தது. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே கிடந்தன. தற்போது வயலில் நடவு நடைபெறும் காலம். இர..
₹124 ₹130