Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
என் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை கொடுப்பதோடு, அழகிய வண்ண அட்டை முகப்போடு 368 பக்கங்களைக் கொண்ட நூல். எளிதில் வேகமாகப் படிக்கக்க..
₹257 ₹270
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள க..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் நோக்கில் உருவான இந்த புத்தகம், தொழிலாளர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வெற்றிப்பெறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி...
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்....
இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் ... விடையாய்... ..
₹57 ₹60
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குற்ற உலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். ‘எப்படி? இப்படி!’ அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பொழுதுபோக்கிறகாக வாசிக்கும் ல..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்க..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழர்களுக்கு ஆயிரமாயிரமாண்டு கலை, பண்பாட்டு மரபுகளின் வரலாறு இருந்தாலும். அனைத்து கலைகளையும் அதன் வரலாற்று பிம்பங்களோடு மீட்டெடுத்துக் கொடுத்த பெருமைக்குறிய கலை ஒன்று உண்டென்றால் அது எழுபது என்பதுகளுக்கு முந்தைய திரைப்படங்களே எனலாம். தமிழ் திரைப்படங்களில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் பாடல் சண்டைக்..
₹0 ₹0
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் :மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் ..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பிருந்தா சாரதியின் கவிதைகள் பெரிதும் எளிமையானவை. உணர்ச்சிகரமானவை. காதலைக் கொண்டாடுபவை. எண்களை ஆராயத் துவங்கி இக்கவிதை தத்துவத்தில் சாய்மானம் கொண்டு வாழ்க்கையை அணுகுகிறது...
₹95 ₹100