Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

உப்பு
-5 %
என் இடது கையில்  நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால்  அதை மூடிவிட்டு  அவளிடம் கூறினேன்:  ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள்  கைகளைத் திறந்தேன்  எங்கே நாணயம்? எங்கே?  கண் சிமிட்டும் நேரத்தில்  நாணயம்  மாயமாய் மறைந்துவிட்டதே!  அவள் சிரித்தாள்  அவளது கண்களில்  அவ்வளவு ஆனந்தம்!  இற..
₹105 ₹110
உப்பு நாய்கள்
-5 % Out Of Stock
இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்‌ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்..
₹285 ₹300
உயிர்ச்சுழி
-5 %
நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெ..
₹171 ₹180
உலகக் காதல் கதைகள்
-5 % Out of Print
தொகுப்புரை: யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே! - குறுந்தொகை: 40, காதல் விநோதமானது; கவர்ச்சியானது: மாயமான மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம். முறையில் மகி..
₹380 ₹400
உலகத்து சிறந்த நாவல்கள்
-5 % Out Of Stock
உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம் க.நா.சு. என்ற தனி மனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ‘நிலவளம்’ எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. ‘அவமானச் சின்னம்’ எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. ‘தாசியும் தபசியும்’ எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. ‘மந்திரமலை’ எழுதிய தா..
₹190 ₹200
உலோகம் உரைக்கும் கதைகள்
-5 %
உலோகங்கள் பலவற்றின் வரலாறும், அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் காலத்தையும் வைத்துச் சுவாரசியமான சம்பவங்களுமாக இந்த நூல் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைச் சுவையானதொரு துணை நூலாக மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்துத் துருவித் துருவித் தெரிந்து கொள்ளும் தாகம் கொண்ட வந்த வயதினருக்கும் இந்தப்..
₹143 ₹150
உளவு ராணிகள்
-4 % Out Of Stock
பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள்.பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள்.பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவள் தனது அழகால் மயக்கிவிடுவாள். ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம்.ஆனால்,ஒரு அ..
₹86 ₹90
உவர்மணல் சிறுநெருஞ்சி
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
Showing 73 to 84 of 467 (39 Pages)