-5 %
Available
இதுவும் கடந்து போகும்
துரை ஆனந்த் குமார் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788195326938
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கிய வளம் செறிந்த நம் தமிழ் பொழியில், நீதிபோதனை ஏதுமின்றி பதின்ம வயதினருக்கான வழிகாட்டும் நூல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய களம் இது. உடல் மற்றும் மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்துகொள்ளல், சக அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலினத்தை மதிப்புடன் நடத்துதல் என்று பதின்ம வயதினருக்கான உளவியல் சார்ந்த சவால்கள் நிறையவே உள்ளன. இவையெல்லாம் குறித்து ஒரு சிறு தெளிவு இந்நூல் மூலம் வாசகர்களுக்குக் கிடைத்தால் அதையே இந்நுலின் வெற்றி என கருதுவேன்
| Book Details | |
| Book Title | இதுவும் கடந்து போகும் (ithuvum-kadanthu-pogum) |
| Author | துரை ஆனந்த் குமார் |
| ISBN | 9788195326938 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Published On | Aug 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Self - Development | சுயமுன்னேற்றம் |