-5 %
வாங்க பேசலாம் செல்லம்ஸ்
இளங்கோவன் கீதா (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2017
- ISBN: 9789384302276
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனிதம் மட்டுமே என் எழுத்தின் பாடுபொருளாய் இருக்கிறது. வன்மையான பொழுதுகளில் மனித உரிமையாகவும், மென்மையான பொழுதுகளில் மனித நேயமாகவும் அது வெளிப்படுகிறது. மனித உரிமைக்குரல்கள், பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் ஒலிக்கின்றன. மனிதநேயக் குரல்கள் காமத்திற்கும், நேசத்திற்கும் ஒலிக்கின்றன. மனிதம் தாண்டி என் எழுத்து எதைப்பற்றியும் பேசியதில்லை; பேசப்போவதும் இல்லை.
| Book Details | |
| Book Title | வாங்க பேசலாம் செல்லம்ஸ் (Vaanga Pesalaam Chellams) |
| Author | இளங்கோவன் கீதா (Ilangovan Keedhaa) |
| ISBN | 9789384302276 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 120 |
| Year | 2017 |