-5 %
பிரியாணி
₹238
₹250
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119576715
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பெரும்பாலான கதைகள் முற்றிலும் கேரள கலாச்சாரத்தில் மட்டும் ஊன்றாமல் எந்த இந்தியக் கலாச்சாரத்துக்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் இவை மனித வாழ்வின் பல பொதுவான அம்சங்களையும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் பல முரண்பாடுகளையும் இடுக்கண்களையும் கருவாகக் கொண்டிருக்கின்றன என்பதே காரணம். பல கதைகள் வாழ்வுக்கும் சாவுக்கும் உறவுகளுக்கும் துயரங்களுக்கும் இடையில் அல்லாடும் சராசரி மனிதனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வெறும் அதிர்ச்சி மதிப்பீடாக இல்லாமல் வாழ்க்கையின் அத்தனை வண்ணங்களையும் நெருங்கி பார்த்து காட்சிப்படுத்தும் தன்மையே இவரின் எழுத்துக்களை தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.
| Book Details | |
| Book Title | பிரியாணி (Biriyani) |
| Author | சந்தோஷ் ஏச்சிக்கானம் (Santhosh Echikaanam) |
| Translator | டாக்டர்.டி.எம்.ரகுராம் (Doctor D. M. Raghuram) |
| ISBN | 9788119576715 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 152 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2024 New Releases |