Menu
Your Cart

டாக்டர் கு.கணேசன்

நம்மை அச்சுறுத்தும் அனைத்துவிதமான அலர்ஜிகள் குறித்து தெரிந்துகொள்ளவும் தெளிவடையவும் ஒரு மருத்துவ வழிகாட்டி.அறிவியலைப் பொருத்தவரை தூண் முதல் துரும்பு வரை எங்கும் நிறைந்திருக்கும் ஒரே விஷயம், மாசு மட்டும்தான். பஞ்ச பூதங்கள் அனைத்தும் அழுக்கடைந்து, பல்வேறு நோய்களைப் பரப்பும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டன...
₹143 ₹150
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்கள் ஏராளம். கரோனா வைரஸ் எப்படியானது, அது பரவும் விதம், பாதிப்புகளின் வீரியம் எப்படியானது எனப் பல கேள்விகள் நிலவின. அரசு சார்பில் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், மிகச் சிக்கலான அந்த மருத்துவப் பிரச்சினையை எளிய தமிழில் சொ..
₹238 ₹250
‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்...
₹143 ₹150
உடல் குண்டாக இருக்கிறதே என கவலைப் படுபவர்களுக்கும், உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற நுால் இது. மருத்துவ வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து, ஒல்லி எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதுவதில் வல்லவர் டாக்டர் கு.கணேசன். இந்த புத்தகமும் அப்படியே அவரது எளிமையான எழுத்தில..
₹119 ₹125
பிரபல மருத்துவர் டாக்டர் கு.கணேசன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ‘கேள்வி பதில்’ வடிவத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்...
₹0
வணிகத்துறையாக மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள் மனிதர்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி குணமாவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் குழப்புவதற்கு என்றே அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அது, இத..
₹190 ₹200
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான ..
₹109 ₹115
நலமாக வாழ 400 நல்வழிகள்ஒரு மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை பெறுவது போன்றிருக்கிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளை தோண்டியெடுத்து துடைத்து தருகிறது.நோயிலிருந்து மீள்வதற்கும்-நோய் வராமல் காப்பதற்குமான முன்னறிவுப்புகளை மிக துல்லியமாக முன் வைக்கிறது.எல்லோர் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ..
₹105 ₹110
மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது...
₹181 ₹190
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. உண்ணாமல், உறங்காமல், சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து விஞ்ஞானிகள் இந்த மருத்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்று இல்லை. மருந்துகள் மட்டுமல்ல, நவீன பரிசோதனை முறைகள், சிகிச்சைமுறைகள், மருத்துவக் கருவிகள் என்று மருத்துவ உ..
₹171 ₹180
நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு..
₹190 ₹200
Showing 1 to 12 of 13 (2 Pages)