Menu
Your Cart

இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்

இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
-5 %
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
ஆர்கடி கைடர் (ஆசிரியர்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழில்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார். அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது. சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.  கடைசியில் என்னதான் நடந்தது?
Book Details
Book Title இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம் (Irandu Sagotharargalin Nedum payanam)
Author ஆர்கடி கைடர்
Translator எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif)
Publisher Dravidian Children's (Dravidian Children's)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வ..
₹57 ₹60