By the same Author
களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல், ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல், சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்த்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நால் அறியாத பெரும் களம் சிவந்து கிட..
₹166 ₹175