Menu
Your Cart

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே
-5 %
என் ஜன்னலுக்கு வெளியே
மாலன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

என் ஜன்னலுக்கு வெளியே

மணியான 41 கட்டுரைகள், படித்து முடித்தபின்னும் பல மணி நேரம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்

நன்றி: ‘கல்கி’ வார இதழ்

சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடுநிலையுடன் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. கட்டுரைகளை இலக்கிய நயத்துடன், கதைபோல எழுதியிருப்பது தனிச்சிறப்பு.

நன்றி: ‘தினத்தந்தி’

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha