Menu
Your Cart

எங்கள் நிலவின் நிறம் சிவப்பு

எங்கள் நிலவின் நிறம் சிவப்பு
-5 %
எங்கள் நிலவின் நிறம் சிவப்பு
₹437
₹460
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ராஹுல் பண்டிதாவுக்கு, அவரது குடும்பத்தோடு ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டபோது வயது பதினான்கு. அவர்கள் காஷ்மீர் பண்டிதர்கள். 1990இல் இந்தியாவில் இருந்து 'விடுதலை' (Azadi) என்னும் கூச்சல்களால் படிப்படியாகக் கிளர்ச்சி அடைந்த ஒரு முஸ்லிம்-பெரும்பான்மைக் காஷ்மீருக்குள் இருந்த இந்து சிறுபான்மையினர். ‘Our Moon Has Blood Clots’, (எங்கள் நிலவின் நிறம் சிவப்பு) காஷ்மீரின் கதையில் சொல்லப்படாத அத்தியாயம், அங்கே இலட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சித்ரவதைக்கு உட்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகளை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் எஞ்சிய வாழ்க்கையை, அவர்களின் சொந்த நாட்டிலேயே, நாடு கடத்தலில் கழிக்குமாறு தண்டிக்கப்பட்டனர். பண்டிதா, வரலாறு, சொந்த மண் மற்றும் இழப்பு பற்றிய ஓர் ஆழமான சுய, வலிமைமிக்க, மறக்கமுடியாத கதையை எழுதி இருக்கிறார்.
Book Details
Book Title எங்கள் நிலவின் நிறம் சிவப்பு (engal-nilavin-niram-sivappu)
Author ராகுல் பாண்டிடா
Translator நா.வீரபாண்டியன்
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha