-5 %
என்ன இல்லை இந்து மதத்தில்?.
தெய்வச்சிலை (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹214
₹225
- Edition: 5
- Year: 2016
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்ன இல்லை இந்து மதத்தில்?
இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை! அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்குத் தர்மமாய் - வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு மனிதனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும். இந்துமதம் ஓடுகிற நதி. அதனால்தான் இந்துமதம் நதிகளைப் புனிதமாகப் போற்றுகிறது.
| Book Details | |
| Book Title | என்ன இல்லை இந்து மதத்தில்?. (Enna Illai Indhu Mathathil?) |
| Author | தெய்வச்சிலை (Theyvachchilai) |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 256 |
| Year | 2016 |
| Edition | 5 |
| Format | Paper Back |