Menu
Your Cart

எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி
-5 %
எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொண்டு சோர்வடைகிறீர்களா? ஏன், எதற்கு, எப்படி, இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால், ஆனால்... என்று குழம்புகிறீர்களா? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கு! * பிரபல ஆன்மிகவாதியான பிரம்மாகுமாரி ஷிவானி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை அறிந்துகொள்ளும் பாதையில் வழிநடத்தியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் சகோதரி ஷிவானி, ‘ஓர் எண்ணம்’ எவ்வாறு நம் உணர்வுகள், மனப்பாங்கு, செயல்கள், பழக்கங்கள் மற்றும் நம் குணாதிசயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது எனத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எண்ணங்களைச் சீர்படுத்த தியான வர்ணனைகள், சுய பரிசோதனைக் கேள்விகள், ஆளுமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல். மனதின் அற்புதத் திறனை வெளிக்கொணர விரும்புபவருக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Book Details
Book Title எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி (Ennathin Oppatra Sakthi)
Author பிரம்மாகுமாரி ஷிவானி
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author