Menu
Your Cart

எந்தை

எந்தை
-5 %
எந்தை
மு.ரமேஷ் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சங்க இலக்கிய ஆய்வு முடிந்துவிட்டது எனப் பலரும் கூறிவரும் சூழலில் இப்போதுதான் அது தொடங்குகிறது என்கிறது இந்நூல். பழந்தமிழ் ஆய்வில் இதுவரை அரிதாக உள்ள ஒருங்கிணைந்த பார்வையை இந்நூல் கைக்கொண்டிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய முந்துநிலத்தின் பெருமையை  வியந்துரைக்கிறார் மு. ரமேஷ்.
Book Details
Book Title எந்தை (Enthai)
Author மு.ரமேஷ் (Mu.Ramesh)
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 320
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிழல் சுடுகிறது..
₹52 ₹55