Menu
Your Cart

எரிந்துகொண்டிருப்பவர்கள்

எரிந்துகொண்டிருப்பவர்கள்
எரிந்துகொண்டிருப்பவர்கள்
New -5 %
எரிந்துகொண்டிருப்பவர்கள்
எரிந்துகொண்டிருப்பவர்கள்
எரிந்துகொண்டிருப்பவர்கள்
பசீம் கந்தக்ஜி (ஆசிரியர்), டேவிட்சன் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பசீம் கந்தக்ஜி எழுதிய இந்நூல், நாஜிக்களின் இனப்பேரழிவின் நினைவுகளும் பாலஸ்தீன - இஸ்ரேல் மோதலின் விளைவுகளும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளை ஆராய்கிறது.

ஓர் ஷபிராவின் அடையாள அட்டை, அவனது வாழ்க்கையையும் இன்னொரு மனிதனின் பயணத்தையும் எதிர்பாராத விதமாக இணைக்கிறது.குடும்ப இழப்புகள், போரின் காயங்கள், மனப் போராட்டங்கள் எனப் பல சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் நாயகனின் உலகம் மர்மங்களால் சூழப்படுகிறது.

தனிமனித நினைவுகளும் கூட்டு வரலாறும் எவ்வாறு அரசியல் பொருளைப் பெறுகின்றன என்பதை இந்நாவல் ஆழமாகக் கேள்விக்குட்படுத்துகிறது.விறுவிறுப்பான கதையோட்டத்துடன் மனித அடையாளத்தின் சிக்கல்களையும் வரலாற்றின் பாரத்தையும் சிந்திக்கத் தூண்டும் புதினம் இது.

Book Details
Book Title எரிந்துகொண்டிருப்பவர்கள் (Erinthukontiruppavarkal)
Author பசீம் கந்தக்ஜி (Pacheem Kanthakji)
Translator டேவிட்சன்
ISBN 9789393361851
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 226
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha