Menu
Your Cart

அரேபிய இரவுகளும் பகல்களும்

அரேபிய இரவுகளும் பகல்களும்
-5 %
அரேபிய இரவுகளும் பகல்களும்
நாகிப் மாஃபஸ் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.
Book Details
Book Title அரேபிய இரவுகளும் பகல்களும் (Arabiya iravukalum pakalkalum)
Author நாகிப் மாஃபஸ் (Naagip Mafbus)
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 341
Year 2014
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். லடாக்கிலிருந்து கவிழும் நிழல், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே யுத்த பினபுலத்தில் காந்திய சமூக அறங்களுக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கும் மத்தியில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் விவரிக்கின்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்க..
₹204 ₹215
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹570 ₹600