Menu
Your Cart

சா.தேவதாஸ்

ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹180 ₹200
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹315 ₹350
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’ - சார்லஸ் ஆலென் “ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும..
₹1,125 ₹1,250
சஞ்சீவ் சன்யால் ஒரு பொருளாதார அறிஞர். ஆனாலும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். லண்டன் ராயல் நிலவியல் கழகத்தில் இவர் உறுப்பினர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியர். உலகப் பொருளாதார மன்றத்தால் 2010 ஆம் ஆண்டிற்கான இளம் உலகத் தலைவர் விருது பெற்றவர். அமெரிக்க நாட்டின் ஐசன் ஹோவர் ஆய்வறிஞர் விர..
₹315 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹288 ₹320
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான லூயி புனுவலின் சுயசரிதம். வயது ஆக ஆக நம் நினைவில் இருந்து பல சம்பவங்கள் தப்பிப் போவதையும் சிறுபிராயத்தில் நெருங்கிப் பழகிய நண்பனின் பெயரே மறந்துபோகும் துயரையும் குறித்துப் பேசுவதில் தொடங்குகிறது முதல் அத்தியாயம். சுயசரிதமாக இருந்தாலும் மழை பெய்வதற்காக பாதிரியார்களால் ஸ்பெய..
₹180 ₹200
ஐந்து ஆளுமைகள் குறித்தும், பதினைந்து நாவல்கள் மற்றும் இந்தியச் சிறுகதைகள் குறித்தும் தன்னுடைய நேர்மையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் சா.தேவதாஸ். விமர்சனமும், மதிப்பீடும் யாராலும் எழுதிவிடக்கூடியதுதானா? இக்கேள்விக்கு தனது இப்பிரதியில் படைப்பின் மீதான விமர்சனத்தின் ஒவ்வொரு வரியிலும் தன்னுடைய நிதர்..
₹108 ₹120
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத..
₹162 ₹180
பறவை உதிர்த்து செல்லும் ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம் இருக்குமானால், ஓர் ஆளுமை கொண்டுள்ள ஒவ்வோர் அடுக்கிலும் ஓர் அதிசயம் இருக்கக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள ஆளுமைகள்...
₹234 ₹260
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹540 ₹600
Showing 1 to 12 of 33 (3 Pages)