Menu
Your Cart

இந்து மாக்கடல் | ocean-of-chrun

இந்து மாக்கடல் | ocean-of-chrun
-5 %
இந்து மாக்கடல் | ocean-of-chrun
சஞ்சீவ் சன்யால் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சஞ்சீவ் சன்யால் ஒரு பொருளாதார அறிஞர். ஆனாலும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். லண்டன் ராயல் நிலவியல் கழகத்தில் இவர் உறுப்பினர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியர். உலகப் பொருளாதார மன்றத்தால் 2010 ஆம் ஆண்டிற்கான இளம் உலகத் தலைவர் விருது பெற்றவர். அமெரிக்க நாட்டின் ஐசன் ஹோவர் ஆய்வறிஞர் விருது பெற்றவர். தில்லி ஸ்ரீராம் கல்லூரி, ஆக்ஸ்போர்டு செயிண்ட் ஜான் கல்லூரிகளில் பயின்றவர். சஞ்சீவ் சான்யால் எழுதியிருக்கும் இந்துமாக் கடல் குறித்த இந்த நூல் ஒரு புதிய அணுகுமுறையாக – ஒரு குறிப்பிட்ட கடலோர நாடுகளின் வரலாற்றை ஆராய்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா முக்கியமான நாடாக இருப்பதால் நூலாசிரியருக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். இந்திய வரலாற்றுடன் அருகிலுள்ள நாடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன. நூலின் பல பகுதிகள் சுவை மிக்க கதை போல ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாறு எத்தனை கோணங்களில் எழுதப்பட்டு வருகிறது என்று உணர்வதற்கும் இந்நூல் சான்றாக இருக்கும். விவாதத்திற்கு வழி வகுக்கும் இந்நூலைத் தேர்ந்த மொழிபெயர்ப்பு வல்லுநரான சா. தேவதாஸ் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமர்சனத் துறைகளில் முனைப்பு மிக்கவராக விளங்குகின்றார். 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றவர். ஏறத்தாழ முப்பது மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கும் தேவதாஸ் லடாக்கிலிருந்து கவிழும் நிழல், பாப்லோ நெருடா நினைவுக் குறிப்புகள், புலப்படாத நகரங்கள், குளிர்கால இரவில் ஒரு பயணி முதலிய அரிய மொழிபெயர்ப்புகள் தந்தவர்.
Book Details
Book Title இந்து மாக்கடல் | ocean-of-chrun (Indhuma Kadal| ocean-of-chrun)
Author சஞ்சீவ் சன்யால் (Sanjeev Sanyaal)
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 372
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..
₹299 ₹315