Menu
Your Cart

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும்

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும்
-5 % Out Of Stock
இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும்
சா.தேவதாஸ் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஐந்து ஆளுமைகள் குறித்தும், பதினைந்து நாவல்கள் மற்றும் இந்தியச் சிறுகதைகள் குறித்தும் தன்னுடைய நேர்மையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் சா.தேவதாஸ். விமர்சனமும், மதிப்பீடும் யாராலும் எழுதிவிடக்கூடியதுதானா? இக்கேள்விக்கு தனது இப்பிரதியில் படைப்பின் மீதான விமர்சனத்தின் ஒவ்வொரு வரியிலும் தன்னுடைய நிதர்சனத்தை வெளிப்படுத்தியுள்ள்ளார்.
Book Details
Book Title இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் (Ilakkiya Aalumaigalum Pirathigalum)
Author சா.தேவதாஸ் (S. Devadas)
ISBN 9789380545318
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 192
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200