மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட..
₹333 ₹350
கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்..
₹276 ₹290
பெண் என்ற பாலின அடையாளத்தினால் மட்டுமே ஒருவர் எழுதிவிடுவதால் அவரது எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்த்தாகிவிடுமா என்ற கேள்விகளுக்குப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தனது விரிவான பார்வையையும் பதிவு செய்துள்ளார்...
₹114 ₹120
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு..
₹114 ₹120
"இந்திய மக்களைக் கொள்ளையடிப்பதும் படுகொலை புரிவதும் தம் தெய்விக உரிமை என்று ஐரோப்பியர் எண்ணியதாகத் தெரிகிறது." பட்டவர்த்தனமாக சொல்வதானால் அவர்களது ஒட்டுமொத்த சாதனையும் அட்டூழியங்களின் வரிசை தான். கல்வெட்டுகள், செப்பேடுகள், பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண்பாடுகளைப் பரிசீலித்து இடை..
₹618 ₹650
"முதலாளியத்துக்கு மாற்று", "முதலாளிய எதிர்ப்பு" (Alternative to Capitalism,Anti-Capitalism) போன்ற சொற்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்
பிரபலம் அடைந்தன, பன்முகப் பரப்பினைக் கொண்ட மார்க்சியக் கோட்பாட்டுக் கட்டமைப்பில் முதலாளியம் குறித்த ஆய்வினை முதன்மைப் படுத்தி அதற்கு மாற்றான அரசியலில்,கவனத்..
₹456 ₹480