Menu
Your Cart

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
-5 %
காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
மகிழ் ஆதன் (ஆசிரியர்), வெ.சந்திரமோகன் (ஓவியம்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
(காலம் குறித்த 51 கவிதைகள்) காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்துகிறான். அதுதான் இந்தக் கவிதைகளின் பலமாகவும் இருக்கிறது; அவனது சிந்தனையின், கற்பனையின் பலமாகவும் இருக்கிறது… அவனுடைய பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் மிகவும் எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த கூற்று என்னவென்றால் ‘நான்தான் காலத்தைப் படைக்கிறேன்’ என்பது போன்ற உறுதியான வெளிப்பாடாகும்.
Book Details
Book Title காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் (kaalaththai-thaandi-varum-oruvan)
Author மகிழ் ஆதன்
Illustrator வெ.சந்திரமோகன் (Ve.Sandhiramokan)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha