Menu
Your Cart

சுயவிமர்சனம்

சுயவிமர்சனம்
சுயவிமர்சனம்
-5 %
சுயவிமர்சனம்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைகளாக இதழ்களில் பிரசுரமானவை. இவை யாவும் என் படைப்புகள் நீங்கலாக என்னுடைய தளத்தில் இயங்கும் சக எழுத்தாளர்களைக் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகளாகும். ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதறகும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த அசாதாரண கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ஒரு துரும்பின் அசைவு, எறும்பின் ஊர்தல், இலையின் சலனம் கூட படைப்பாளியின் உன்னத கவன ஈர்ப்பைப் பெற்றுவிடும். - கீரனூர் ஜாகிர் ராஜா
Book Details
Book Title சுயவிமர்சனம் (Suyavimarsanam)
Author கீரனூர் ஜாகிர்ராஜா (Keeranur Jaaheeraja)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 158
Published On Aug 2014
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச..
₹133 ₹140
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல்..
₹48 ₹50
நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே. தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற 'விசேஷமான' காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இர..
₹238 ₹250
உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளாத சமூகத்தில் பிறந்த கலாபூர்வமான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஒருவன் தன் தீர்க்கதரிசிக்கு உருவம் கொடுக்க விளைகிறான். இது நாவலின் மையம். இதனூடாக வர்க்க பேதங்கள், காமம், குரோதம், நிராசை பிறழ்வு அதிகார மோகம் என மனிதர்கள் அங்குமிங்கும் அலைவுறுகிறார்கள். வாசக இடைவெளிகளுக்கு அதிக இட..
₹94 ₹99