Menu
Your Cart

வரலாற்றில் பிராமண நீக்கம்

வரலாற்றில் பிராமண நீக்கம்
-5 %
வரலாற்றில் பிராமண நீக்கம்
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. - கெய்ல் ஓம்வெட் முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது. - உமா சக்ரவர்த்தி இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும். - மெயின்ஸ்ட்ரீம் இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது. - சம்மர்ஹில்: ஐஐஏஸ் மதிப்புரை
Book Details
Book Title வரலாற்றில் பிராமண நீக்கம் (Varalaatril Brahmana Neekkam)
Author ப்ரஜ் ரஞ்சன் மணி (Praj Ranjan Mani)
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
ISBN 9789387333383
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 520
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120