Menu
Your Cart

எதிர் வெளியீடு

மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது...
₹350
நிழல் இராணுவங்கள்
-5 %
“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்”..
₹219 ₹230
நீதி பற்றிய கோட்பாடு
-5 %
மிக மேன்மையானதொரு புத்தகம் .. நீதி பற்றிய கோட்பாட்டைப் படிப்பது, நடைமுறைக் காரண ஆய்வில் ஒரு முதுநிலை வகுப்பில் பங்கேற்பது போன்றுள்ளது. ஜியாவுதீன் சர்தார் - தி இன்டிபென்டன்ட்..
₹713 ₹750
நீதிதேவன் மயக்கம் (எதிர் வெளியீடு)
-5 %
இராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்ற..
₹114 ₹120
நீராதிபத்தியம் நீராதிபத்தியம்
--3 %
சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங..
₹238 ₹230
நீர்
-5 %
ஆரோக்கியமான நீர்ப்படுகைகளும், துாயநீர் சுழற்சி முறையும இயற்கையாகவே இயங்குவதைச் சாதகமாக்கிக்கொண்டு, நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நீரைச் சுத்திகரிக்கவும், பசியைப் போக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் முடியும். இப்போதுள்ள திட்டங்களில் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்வதன்மூலம் சமூகத்தின் பிற ..
₹57 ₹60
நீல வெளிச்சம்
-5 %
உள்ளார்ந்த விழிப்புணர்வும், புறரீதியான பிரக்ஞையுணர்வும் மனிதர்களின் உள்இயக்கமானக் கலைத்தன்மையைத் துலங்கச்செய்யும் என்பதனை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. செந்திலின் வாசிப்பு அணுகுமுறையானது இலக்கியப் படைப்பொன்றின் உள்ளடக்கத்தில், அதன் பெறுமானம் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதையே பிரதானப்படுத்துகிறது. எழ..
₹261 ₹275
நீளும் கனவு
-5 %
கவின்மலரின் கதைகள் புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனா..
₹114 ₹120
நுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும் நுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்
-5 % Out Of Stock
அறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எ..
₹181 ₹190
நெடுஞ்சாலையை கடக்கும் நத்தை
-5 %
எநதப்பயணத்திலும் உடன் வருவதல்​லை என்வீட்டுமரம் சா​லை​யோர மரங்க​ளை து​ணைக்கு அனுப்புகிறது தன்​னை நி​னைவூட்ட…..
₹38 ₹40
நெருக்கடி நிலை உலகம்
-4 % Out Of Stock
கடந்த நான்காண்டுகளாக அ. மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்க..
₹86 ₹90
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
-5 %
ஜவஹர்லால் நேரு மறைந்து அய்ம்பெத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இந்திய நாட்டின் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தவல்ல ஆளுமை அவருடையதாக இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. உலக அரங்கில், விடுதலை பெற்ற இந்தியாவிற்கு பெருமையும், மரியாதையும் கூடுவதற்கு பெரும் பணி ஆற்றியவர் நேரு. நவீன இந்தியாவை செதுக்கிய ச..
₹285 ₹300
Showing 337 to 348 of 509 (43 Pages)