Menu
Your Cart

எதிர் வெளியீடு

பாஜக எப்படி வெல்கிறது? - இந்தியாவின் சிறப்புமிக்க வாக்கு இயந்திரத்தினுள் ஒரு பார்வை
-5 %
மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின..
₹333 ₹350
பாடும் பறவையின் மௌனம் பாடும் பறவையின் மௌனம்
-5 %
சித்தார்த்தன் சுந்தரம் 1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அலபாமா நகரத்தில் 30களில் வழக்கத்தில் இருந்த இன பிரிவினையை ஆறு வயது குழந்தையின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்...
₹342 ₹360
பாதரசம் எனும் நஞ்சு
New -5 %
ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது இந்தியாவில் பாதரச நஞ்சினால் ஏற்பட்ட ஒரு பேரழிவின் கதை...
₹428 ₹450
பாதி இரவு கடந்துவிட்டது
-5 %
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மக..
₹428 ₹450
பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை
-5 %
அம்பேத்கரின் கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையின் மிக நெருக்கமான, உயிர்ப்புள்ள, நேரடியான பதிவு இது. விலைமதிப்பற்ற முதன்மையான ஆதாரம். - ராமச்சந்திர குஹா..
₹664 ₹699
பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
-5 %
மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட..
₹333 ₹350
புதுச்சேரி எனும் யூனியன் பிரதேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை, நிலங்களை, வெவ்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்ட வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. தன்னைச் சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும், அதன் அடையாளம் தமிழோ, மலையாளமோ அல்லது தெலுங்கோ அல்லாமல், பிரெஞ்சாக இர..
₹250
பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்
-5 % Out Of Stock
“நம்மைப் பிரித்து முட்டவிடும் கைகள் நீண்டு.. நீண்டு நெருங்கி வருகின்றன- நம் சாதி, நம் மதம், நம் தேசம் என்ற போதை தரும் கூச்சல்களுடன்! அரவணைக்கும் கைகள் வேண்டும்.. பன்மையைப் புரிந்துகொண்டு அரவணைக்கும் கைகள்! கல்விக்கூடங்களில் இருந்துதான் அவை புறப்பட வேண்டும்.” “கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 330 மலக்குழி..
₹133 ₹140
பார்வையற்றவளின் சந்ததிகள்
-5 %
அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற..
₹333 ₹350
பாலஸ்தீன்
-5 %
பாலஸ்தீன்ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்க்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர்...
₹57 ₹60
பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
-5 %
இது ஓர் அரசியல் போராட்டம்; பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம். இங்கே இந்தப் பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் நீண்ட நெடிய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு பக்கமுள்ள இழப்புகள் என்னென்ன? இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனையின் முடிச்சை அவிழ்ப்பது எப்படி? என்ற ..
₹428 ₹450
Showing 349 to 360 of 478 (40 Pages)