Menu
Your Cart

எதிர் வெளியீடு

பர்தா
-5 %
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக் கிடந்தது. இன்று அது திசைகள் திணறப் பற்றி எரிகிறது. அந்தத் தகிப்ப..
₹209 ₹220
பறக்கும் முத்த ஸ்மைலிகள்
-5 %
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற..
₹209 ₹220
பறவைகளைப் பார்
-5 %
ஜமால் ஆரா அவர்கள் எழுதிய இந்த நூலைப் பார்க்கும்போது இம்முறையில் வரும் நூல்கள் அனைத்தும் குழந்தைகளால் மிகவும் போற்றப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நூலிலே பல உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படுவதோடு உற்சாக மூட்டுவன வாகவும் உள்ளன. அழகான முறையிலும் இந..
₹190 ₹200
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
-5 %
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து, புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்..
₹903 ₹950
பழவேற்காடு முதல் நீரோடி வரை பழவேற்காடு முதல் நீரோடி வரை
-5 % Out Of Stock
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..
₹133 ₹140
பழைய குருடி பழைய குருடி
-5 %
உலகம் நமக்கு சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரிந்ததை, 'அப்படி இல்லை, அது கோள வடிவமாக, கொஞ்சம் சாய்ந்தவாக்கில், சுழன்றபடியே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது' என்று நாம் ஒப்புக்கொள்ளக் கடினமான தர்க்கத்தை அளித்த, அந்த 'உண்மையான யதார்த்த'த்தின் கண்டுபிடிப்பைப் போல்தான் புனைவுகளுக்குள் மறைந்திருக்கும் யதார..
₹238 ₹250
பழைய சோறு
-6 %
கனகராஜன் கவிதைகள் என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என்றாலும் ஏதோ இருக்கிறது இந்த வாழ்க்கையில்..
₹33 ₹35
பாஜக எப்படி வெல்கிறது? - இந்தியாவின் சிறப்புமிக்க வாக்கு இயந்திரத்தினுள் ஒரு பார்வை
-5 %
மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின..
₹333 ₹350
பாடும் பறவையின் மௌனம் | To Kill a Mockingbird
-5 % Out Of Stock
சித்தார்த்தன் சுந்தரம் 1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அலபாமா நகரத்தில் 30களில் வழக்கத்தில் இருந்த இன பிரிவினையை ஆறு வயது குழந்தையின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்...
₹342 ₹360
Showing 397 to 408 of 553 (47 Pages)