Publisher: எதிர் வெளியீடு
நோர்வீஜியன் வுட்இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது...
₹523 ₹550
Publisher: எதிர் வெளியீடு
இந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் ..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
பச்சைப் பறவைஅவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் தி..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
‘பட்ட விரட்டி’ என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசனியால் எழுதப்பட்ட முதல் புதினம்...
₹428 ₹450
Publisher: எதிர் வெளியீடு
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய ..
₹379 ₹399
Publisher: எதிர் வெளியீடு
உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்...
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
உலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரெனக் கருதப்படும் சத்யஜித்ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைக்கதைகள், சில அரிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடக்கியது இந்நூல். இவ்விரண்டு திரைக்கதைகளையும் ஒருசேரப் படிக்கும்போது ரேயின் பரிணாமம் நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. யதார்த்தமான காட்சிகளுடன் கதை சொ..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
பயங்கரவாதி என புனையப்பட்டேன்‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர..
₹380 ₹400
Publisher: எதிர் வெளியீடு
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு...
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக் கிடந்தது. இன்று அது திசைகள் திணறப் பற்றி எரிகிறது. அந்தத் தகிப்ப..
₹190 ₹200