Menu
Your Cart

எதிர் வெளியீடு

பிரியாணி
-5 %
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பெரும்பாலான கதைகள் முற்றிலும் கேரள கலாச்சாரத்தில் மட்டும் ஊன்றாமல் எந்த இந்தியக் கலாச்சாரத்துக்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் இவை மனித வாழ்வின் பல பொதுவான அம்சங்களையும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் பல முரண்பாடுகளையும் இடுக்கண்களையும் கருவாகக் கொண்டிருக்கின்றன என..
₹238 ₹250
பிரேதாவின் பிரதிகள்
-5 %
பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் ..
₹333 ₹350
பிற உயிர்களின் சுய மருத்துவம்
-4 % Out Of Stock
பிற உயிர்கள் எவ்வாறு தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்கின்றன என்பதைக் குறித்த நூல்...
₹67 ₹70
பிலோமி டீச்சர் பிலோமி டீச்சர்
-5 % Out Of Stock
காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..
₹171 ₹180
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
-5 % Out Of Stock
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களா..
₹143 ₹150
புத்தரின் வரலாறு
-5 % Out Of Stock
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவா..
₹152 ₹160
புலப்படாத நகரங்கள் புலப்படாத நகரங்கள்
-5 %
மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels”...
₹171 ₹180
Showing 409 to 420 of 529 (45 Pages)