We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders. Thank you for your understanding!
முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன...
women in the dunes | kobo abe உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர்..
மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உ..
மதங்களும் சில விவாதங்களும்மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’ வழியே பார்த்துத்தான் பழக்கம்...
மயிலம்மா ஒரு ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் ‘வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே’ விரும்பியவர். பொதுப் பிரச்சனைக்காக முன்னணியில் நின்று போராடக் கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால் காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கியிருக்கிறது.ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலா..
இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை 'கனவுகளின் வியாபாரி' என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் 'கனவுகளின் வியாபாரி' அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ;தன்வந்தரி என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.
தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் ம..
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உர..
ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்!
இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும்.
தினசர..