Menu
Your Cart

எதிர் வெளியீடு

மௌன வசந்தம்
-5 %
ரெய்ச்சல் கார்சன் தமிழில் : பேரா. ச. வின்சென்ட் உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்...
₹285 ₹300
மௌன வதம்
-5 %
சிக்கல்மிக்க ஒரு பிரதியை, ஒருவித ஊமைக் கோபத்துடனான சீற்றம் கொண்ட கதையாடலை, கொச்சை வழக்கின் கடுமை தொனிக்கும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ராமாநுஜம், நவனமிக்க ஒரு பிரதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதுடன், சவால்மிக்க ஒரு மொழியாக்கத்தை மூன்றாண்டு காலகட்டத்தில் சாதித்துக்காட்டியிருக்கிறார். இது ஓர்..
₹428 ₹450
யாத் வஷேம் | Yaad Vashem
-5 %
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘ம..
₹428 ₹450
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில..
₹900
யூதாஸின் நற்செய்தி | Yudasinte Suvisesham
-5 %
வரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த நாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் அல..
₹190 ₹200
ராக்கெட் தாதா
-5 %
சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்..
₹190 ₹200
ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்
-5 %
காதாம்டுகி  மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ  மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்...
₹276 ₹290
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
-5 %
கோணங்கியின் பள்ளியைச் சேர்ந்தவர் மதிஅழகன். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்காலச்சூழலிலும் சிறுபத்திரிகை மரபின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் இவர் கல்குதிரையின் மூலம் உருவாகி வந்தவர். யதார்த்த வாழ்வை முற்றிலும் மறுதலித்து இவருடைய கதைகள் யாவும் மாய-யதார்த்த வகைமையில் அமைந்திருக்கின்றன. மதிஅ..
₹190 ₹200
லங்கூர்: புதிய கதைகளுடன்
-5 %
மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உ..
₹238 ₹250
Showing 481 to 492 of 529 (45 Pages)