Menu
Your Cart

எதிர் வெளியீடு

மாயவொளி
-5 %
திரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னுள் நான் கண்டறிந்த உண்மை, என்னால் இதை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். என்னால் தத்துவங்களையோ, ஆன்மீக த..
₹238 ₹250
மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
-5 %
இஸ்லாம் என்பதை ஒரு வாழ்வியல் நெறி என கூறும்போது. ஆன்மிகம் முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். முதல் உலகப் போருக்குப் பின், முஸ்லிம்களுக்கான உலகு தழுவிய தலைமை என்பது மெல்லக் கரைந்து, அந்தந்த தேச அரசியலுக்குள் முஸ்லிம்களின் தலைமை சுருக்கப்பட்டது. ..
₹181 ₹190
மால்கம் X: அறிமுகமும் அரசியலும்
-5 %
மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்..
₹152 ₹160
மிளகு
-5 %
கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா. மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட..
₹162 ₹170
மீ  டூ  #Me Too
-5 %
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கத..
₹333 ₹350
மீன்காரத்தெரு
-5 % Out Of Stock
மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை.எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது.சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல்...
₹105 ₹110
மீன்குகைவாசிகள் மீன்குகைவாசிகள்
-5 %
வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு...
₹181 ₹190
Showing 493 to 504 of 572 (48 Pages)