
New
-5 %
எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்
சுப்பிரமணி இரமேஷ் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 2
- Year: 2025
- ISBN: 9788192223568
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு விதமான பிரதிகளின்மீது ஊடாடினாலும் ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போது பெண்ணியம் சார்ந்த ஆய்வாகவும் விமர்சனமாகவுமே பதிவாகியிருப்பதை அவதானிக்க முடியும்.
Book Details | |
Book Title | எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள் (Ethirkathaiyadal nigazhthum pirathikal) |
Author | சுப்பிரமணி இரமேஷ் |
ISBN | 9788192223568 |
Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
Year | 2025 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2025 New Arrivals |