Menu
Your Cart

ஏழு கடிதங்கள்

ஏழு கடிதங்கள்
New -5 %
ஏழு கடிதங்கள்
சித்து பிரவீன் (ஆசிரியர்)
₹131
₹138
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் கைப்பேசி, கணினி, மின்னஞ்சல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆனால், நம்மில் எத்தனையோ பேர்கள் கடிதம் எழுதி தகவல் சொல்வதோ இல்லை வாழ்த்துகள் சொல்வதோ இல்லை அதை மறந்துவிட்டோம். முகம் பார்க்க முடியாமல், தினம் பேச முடியாமல், ஒரு கடிதத்திருக்காக காத்திருந்து, தவித்து காதல் செய்தவர்கள் ஏராளம். இந்த டிஜிட்டல் யுகத்தில் அப்படி ஒரு காதல் மலர்வதே இந்த "ஏழு கடிதங்கள்". அவள் எழுதிய எழுத்துக்களை சேகரித்து அவள் முகத்தை ஓவியமாய் வரைகிறேன்! அவள் முகமும், முகவரியும் அக்கடிதம் என்பதால்! - சித்து பிரவீன்
Book Details
Book Title ஏழு கடிதங்கள் (Ezhu Kadithangal)
Author சித்து பிரவீன்
ISBN 9788197964725
Publisher சிறகு பதிப்பகம் (Siragu Pathippagam)
Pages 84
Year 2026
Edition 1
Format Paper Back
Category கதைகள், Love | காதல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha