Publisher: எழுத்து
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுஇந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமகாத்தான் சொல்கிறேன். புதியதாய் பூமிக்கு வந்து, கள்ளம் கபடமற்ற கண்களால் தன்னைச் சுற்றி இருக்கும் உலகைப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் பார்வை உங்கள் கவிதையில் காணக் கிடைக்கிறது. உங..
₹86 ₹90
Publisher: எழுத்து
இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் ”இப் பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், அங்கே ஏதோ ஒன்று நேர்த்தியானதாய், வடிவமற்றதாய் இருந்தது. அது அமைதியாய் அசைவற்று வெறுமையாய், மாறாமல், முடிவில்லாமல், எக் காலமும் இருந்தது. இதுவே இப்பிரபஞ்சத்தின் தாய். வேறு சிறப்பான பெயரில்லை. ஆதலால் நான் இதை தாவோ (வழி) என்று அழைக..
₹95 ₹100
Publisher: எழுத்து
ஜிப்ஸியின் துயர நடனம்ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித..
₹114 ₹120
Showing 1 to 3 of 3 (1 Pages)