Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

எழுத்துப்பிழை

எழுத்துப்பிழை
எழுத்துப்பிழை
மனோபாரதி (ஆசிரியர்)
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எழுத்துப்பிழை:

#####“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.” 

 - GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்


“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற்ப மனோவின் நிகழ்கால உவமைகளும் ரசனையைக் கூட்டுகிறது. புத்தகம் படித்து முடித்தபோது அஞ்சாறு மனிதர்களின் மனங்களை அனுபவித்து வாழ்ந்த திருப்தியோடிருந்தது.” 

 - அவளதிகாரம் வசந்த் தங்கசாமி


”பொய்த் தேன் கல்ந்த மெய் அமுதமாய்” உருப்பெற்றிருக்கிறது எழுத்துப்பிழை. கொஞ்சம் சுவைத்தாலென்ன? என்கிற எண்ணம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கை உள்ளது.


 



Book Details
Book Title எழுத்துப்பிழை (Ezutthup pizhai)
Author மனோபாரதி (Manopaaradhi)
Publisher யாழி பதிப்பகம் (Yaazi publication)
Pages 112
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

 விகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம்’ என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.அவர் கண்ட ஆன்மீகம் அம்மா என்னும் பெண்மீகம்… பலே பாரதி….!   ’கிரேஸி’ மோகன்..
₹150
கண்ணம்மா - மனோபாரதி  :எழுத்துப்பிழை-3.0என்  உள்நாக்கில் இனிக்கிறது,உன் நுனி நாக்கின் சுவை..............கண்ணம்மா......
₹180