Menu
Your Cart

ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்

 ஜி.நாகராஜன்  - எழுத்தும் வாழ்வும்
-5 %
ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்
சி.மோகன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களை முற்றிலும் துடைத்தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமேதுமின்றிக் கால் வைப்பவராக, அப்பாதையில் சல்லென்று வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, தன் போதைகளின் தேவைக்காக இரஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மிக மோசமான நோயாளியாக வாழ்ந்து அரசு பொது மருத்துவமனையில் அனாதையாக மடிந்தவர் ஜி. நாகராஜன்.
Book Details
Book Title ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும் (G. Nagarajan - Writing and Life)
Author சி.மோகன் (C. Mohan)
Publisher புலம் வெளியீடு (Pulam Publisher)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..
₹171 ₹180
ஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப் பாதைகள் இத்தொகுப்பில் விரிந்து கிடக்கிறன. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, பூபென் கக்கர், ஸிந்தியா ஓசிக் ஆகிய மகத்தான படைப்புகளின் பிரமிப்பூட்டும் புனைவு வெளிகளில் நிகழும் இந்த அபூர்வமான பயணத்தில் மனித இயல்பின் இருண்ட பகுதிகளில் ஒளி பாய்க..
₹190 ₹200
புதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய  வாசிப்பு அனுபவமாக அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.முன்னுரையில் சி.மோகன்..
₹475 ₹500