ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - விலையடக்கப் பதிப்பு
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
₹225
- Edition: 5
- Year: 2017
- ISBN: 9788189945060
- Page: 320
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
| Book Details | |
| Book Title | ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - விலையடக்கப் பதிப்பு (oru-manithan-oru-veedu-oru-ulagam) |
| Author | ஜெயகாந்தன் (Jeyakanthan) |
| ISBN | 9788189945060 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 320 |
| Published On | Nov 2006 |
| Year | 2017 |
| Edition | 5 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |