Menu
Your Cart

துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957

துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957
-5 %
துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957
ரொமிலா தாப்பர் (ஆசிரியர்), டேவிட்சன் (தமிழில்)
₹660
₹695
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயணக்குறிப்பே "துறவிகளும் புரட்சியாளர்களும்" ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.

புரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்டம் அது. மாவோ ஆட்சியதிகாரத்துக்கு வந்ததும் சீனா மாறத் தொடங்கி இருந்தாலும் பெரும்பாலான பழைய வழிமுறைகள் அப்படியேதான் இருந்தன. அவர் ஆய்வு செய்ய வந்த புத்தமத வரலாற்றிடங்கள் தவிர பீஜிங், சியான், நான்கிங், ஹங்கை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கும் சீனாவின் உட்பகுதியில் இருந்த கிராமங்களுகும் ஆசிரியரால் பயணம்செய்ய முடிந்தது. அவரால் முடிந்த வரையில் சீன சமூகத்தை புரிந்துகொள்ள முயன்றார். சீனாவில் செலவழித்த நேரத்தில் அவர் கவனித்த உலகின் மிகப்பழமையான மிகச் சிக்கலான நாடுகளில் ஒன்றான சீனாவின் ஆழமான, வேடிக்கையான, அசலான, தொடர்ந்து உள்ளொளி அளிக்கும் கண்ணோட்டத்தை அப்படியே எதையும் மாற்றாமல் இந்நூலில் பதிவு செய்கிறார்.

**Tamil Translation of "GAZING EASTWARDS: Of Buddhist Monks and Revolutionaries in China".

Book Details
Book Title துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957 (gazing-eastwards)
Author ரொமிலா தாப்பர் (Romila Thopper)
Translator டேவிட்சன்
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 424
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Anthrapology | மானுடவியல், Travelogue | பயணக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி.1300 வரைஇந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேச..
₹808 ₹850
சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள்இது மிகச்சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு... இந்த விசயம் பற்றி இந்து, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த  அறிவார்ந்த படைப்பு இது......
₹285 ₹300
வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் (1931) அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றா..
₹57 ₹60