-5 %
Out Of Stock
மனித சாரம்
ஜார்ஜ் தாம்ஸன் (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹228
₹240
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9788123427287
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனித சாரம்
மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசையிலிருந்து, பீத்தோவனின் செவ்வியல் இசை வரை, உழைப்பாளர் பாட்டுகளிலிருந்து ஷேக்ஸ்பியரின் கவிதை வரை - அனைத்துமே மானுட உழைப்பையே மூலாதாரமாகக் கொண்டுள்ளன என்பது மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படுகிறது.
காலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| Book Details | |
| Book Title | மனித சாரம் (Manitha Saram) |
| Author | ஜார்ஜ் தாம்ஸன் (George Thomson) |
| ISBN | 9788123427287 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 184 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Marxism | மார்க்சியம் |