-5 %
Out Of Stock
இம்பர் உலகம்
ஞானக்கூத்தன் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2016
- Page: 182
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விருட்சம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இம்பர் உலகம்
புதுக்கவிதையில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியினுடையது. இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய க.நா.சுப்பிரமண்யம் அவர்களுடையது. இவ்விருவரையும் நான் அழித்திருக்கிறேன். இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். ந.பிச்சமூர்த்தியை அதிகம் சந்திக்கிற வாய்ப்பு இல்லாவிட்டாலும், க.நா.சுவை பலமுறை சந்தித்துப் பேசியதுண்டு. கவிதையைப் பற்றிய இவ்விருவரது கருத்துக்கள் எனக்கு உடன்பாடாக இருந்ததோடு அவையும் எனது கல்வி மற்றும் உலகைப் பற்றிய கணிப்புகளும் சேர்ந்தே என் கவிதைகளுக்கு ஓர் உருவத்தைத் தந்துள்ளன. இக் கவிதைகள் வாசகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன என்ற செய்தி தருகிற மகிழ்ச்சி இன்னொரு தொகுப்பைத் தரத் தூண்டுகின்றன.
| Book Details | |
| Book Title | இம்பர் உலகம் (Imbar Ulagam) |
| Author | ஞானக்கூத்தன் (Gnanakoothan) |
| Publisher | விருட்சம் (Virutcham) |
| Pages | 182 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |