

-5 %
கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள்
அ.சதீஷ் (தொகுப்பாசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹152
₹160
- Year: 2010
- ISBN: 9788177201598
- Page: 232
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான் கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள படைப்புகள், அவை வெளியான மூல இதழ்களோடு ஒப்புநோக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிக் குறிப்புகளும் பின்னிணைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன. இப்பதிப்பில் உள்ள நாடகங்கள் நிகழ்த்துகலையை மீறிய, பிரதியை முன்னிறுத்தும் வாசிப்புத் தன்மையுடன் திகழ்கின்றன. எல்லாக் காலங்களிலும் பெண் நிராகரிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கக் கொடுங்கோன்மையை இப்பிரதிகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேபோல இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சங்கச்செவ்வியல் தொன்மையின் தன்மையுடன், நவீன வடிவங்களை இணைத்து ஒரு புதுவகை எழுத்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. மரபிலிருந்து பீறிட்டுப் பாயும் நவீனத்துவத்தின் உயிர்த்துடிப்பை இந்தூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம்.
Book Details | |
Book Title | கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள் (Ku Pa Ra Padaippugal Naadagangal, Kavidhaigal) |
Compiler | அ.சதீஷ் (A.Sathish) |
ISBN | 9788177201598 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 232 |
Published On | Jan 2010 |
Year | 2010 |
Category | Poetry | கவிதை |